கர்நாடக தேர்தல் தூதராக ராகுல் டிராவிட் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
கர்நாடக சட்டபேரவை தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்க, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார்...
On
