பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று (மே 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8940.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8975.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய்...
வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது....
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு . தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மே 28ஆம் தேதி வரை இடி, மின்னல், காற்றுடன்...
ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம், முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. 1400 பேர் அமரும் வகையில் ஏசி கூட்ட அரங்கு, உணவுக்கூடம், ஒலி ஒளி...
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு.
சென்னையில் இன்று (மே 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8975.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8930.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (மே 21) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8930.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8710.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...