கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தமிழ்ப் பேராயத் தலைவரும்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளருமான என்.சேதுராமன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். கடந்த நான்கு...
On
