சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஆரம்பம்
திருப்பதி திருமலையில் விரைவில் பிரம்மோத்சவம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து...
On