சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீசுவரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்கு பெருவாரியான...
ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி சமையல் அறைகளுடன் கூடிய குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு தனித்தனி ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்...
சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் சென்னை மக்களின் பயன்பாட்டுக்கு மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில்...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி தினம் என்றும், அதனால் இதுவரை சொத்து வரி கட்டாதவர்கள் இன்று மாலைக்குள் சொத்து வரியை செலுத்துமாறும்...
கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள ‘கொம்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 2ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த “U” சர்டிபிகேட் தற்போது ‘UA’...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே மாதம் வெளியாகும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்....
சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலை நடைபாதை கடை வைத்திருப்பவர்கள் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த சென்னை நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்குழலி உள்பட பலர் கலந்து...
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆதார் பதிவு ஒருங்கிணைப்பாளர்...
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 60 பேர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கல்லூரிக்...