சென்னையில் ஏழு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம். விரைவில் தொடக்கம்
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து கொண்டே இருப்பதால் சென்னையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. குறிப்பாக...
On
