நர்ஸிங், பி.பார்ம் உள்பட 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளின் கலந்தாய்வு முடிந்து அவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம்...
On
