மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம்: இந்திய மத்திய வங்கி (Central Bank of India)

மேலாண்மை: மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம்: 02

பணி மற்றும் பணியிட விபரம்:-

வங்கி ஆலோசகர்: 01
இயக்குநர்: 01

கல்வித் தகுதி:- பி.காம், எம்.காம், பி.இ, பி.டெக், எம்இ, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி

வயது வரம்பு: 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்

ஊதியம்:

வங்கி ஆலோசகர்: ரூ.15000
இயக்குநர்: ரூ.25000

விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Regional Manager, Central Bank of India, Regional Office Chhindwara, Near Punjab Bhawan, Chitnavis Ganj, Narsinghpur Road – 480002

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 2018 டிசம்பர் 10 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.centralbankofindia.co.in/pdf/Revised-Recruitment-Guidelines-Annexure.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *