சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான சில புறநகர் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எண். 40144, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 24, 25, 27 தேதிகளில் ரத்து

ரயில் எண். 40150, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.45-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 24, 25, 27 தேதிகளில் ரத்து

ரயில் எண். 40145, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.20-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 24, 25, 27 தேதிகளில் ரத்து

ரயில் எண். 40147, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.40-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 24, 25, 27 தேதிகளில் ரத்து

ரயில் எண். 40149, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 24, 25, 27 தேதிகளில் ரத்து.

ரயில் எண். 40416, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.40-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 26-ல் ரத்து

ரயில் எண். 40418, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.15-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 26-ல் ரத்து

ரயில் எண். 40420, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.35-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 26-ல் ரத்து

ரயில் எண். 40415, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 26-ல் ரத்து

ரயில் எண். 40417, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.40-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 26-ல் ரத்து

ரயில் எண். 40419, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59-க்கு புறப்படும் ரயில் – ஜூன் 26-ல் ரத்து

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் இன்று முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 12 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *