சென்னை சென்ட்ரல் – அசன்சோல் வாராந்திர ரயில் 12375, 24.01.2015 அன்று சனிக்கிழமை மாலை 14.35 மணி அளவில் புறப்பட இருந்த ரயிலை, அதன் இணைய ரயிலான, அசன்சோல் – சென்னை சென்ட்ரல் ரயில் 12376 ரத்து செய்ய பட்ட காரணத்தினால் இங்கிருந்து புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்ய பட்டுள்ளது .