நீங்கள் 6000 லட்சம் மக்களின் ஒன்றான வட்ஸ்எப் பயன்படுத்துபவர..?? நீங்கள் உங்கள் தொலைபேசி மூலம் உங்கள் அனைத்து செய்திகளும் அனுப்பி சோர்வடைந்து விட்டிரா…?? இப்போது உங்கள் டெஸ்க்டாபில் இந்த சேவை மிரர் இணைப்பு மூலம் அனுபலாம்…. நீங்கள் தயாராக இருந்தால் புதிய வட்ஸ்எப் வர்ஷானை டவுன்லோட் செய்து இந்த இணைப்பை அணுகுங்கள் https://web.whatsapp.com/