கொரோனா நுண்கிருமி தொற்று காரணமாக வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதல்வர் அறிவிக்கை வெளியிட்டார். அந்த அறிவிக்கையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கின் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *