சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் IAS அவர்கள், சென்னையில் இயங்கும் 13 தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *