சென்னை – சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் இருந்து மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:30 மணிக்கு சீரடிக்கு வந்தடையும். சீரடியில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:00 மணிக்கு சென்னை வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *