தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த 41 தொகுதிகளின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் முழுவிபரம் பின்வருமாறு:

1) திருத்தணி
2) ராயபுரம்
3) மயிலாப்பூர்
4) அம்பத்தூர்
5) மதுரவாயல்
6) ஸ்ரீபெரும்புதூர் (தனி)
7) கோபிசெட்டிப்பாளையம்
8) காங்கேயம்
9) தாராபுரம் (தனி)
10) காரைக்குடி
11) மதுரை வடக்கு
12) திருமங்கலம்
13) முதுகளத்தூர்
14) நாங்குநேரி
15) திருச்சி கிழக்கு
16) வேதாரண்யம்
17) பட்டுக்கோட்டை
18) அறந்தாங்கி
19) குளச்சல்
20) விளவங்கோடு
21) சூலூர்
22) சிவகாசி
23) கிள்ளியூர்
24) ஸ்ரீவைகுண்டம்
25) தென்காசி
26) ஆற்காடு
27) ஓசூர்
28) கலசப்பாக்கம்
29) செய்யாறு
30) ஆத்தூர் (தனி)
31) சங்ககிரி
32) நாமக்கல்
33) கோவை தெற்கு
34) வேடசந்தூர்
35) காட்டுமன்னார்கோவில் (தனி)
36) முசிறி
37) ஜெயங்கொண்டம்
38) நன்னிலம்
39) பாபநாசம்
40) கரூர்
41) உதகமண்டலம்

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Congress Contesting 41 Constituencies full details.