இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றும் அதிரடி ஆட்ட நாயகனாக இருப்பவர் தோணி. நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்பூட் தோணி’ஆக நடிக்கின்றார். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இன்ஸ்பைர்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
எதிர்பார்புடன் இருக்கும் இப்படம் அக்டோபர் 22ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.