நடப்பாண்டில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்க உள்ளது. நேற்று வரை 1 லட்சத்து 95 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 320 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *