தங்கத்தின் விலை இன்று(17.02.2015) காலை குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 குறைந்து ரூ.2,575.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,600.00 ஆகவும் உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,754.00 என்றும், ஒரு சவரன் ரூ.22,032.00 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.38,730.00 ஆக உள்ளது.

English Summary: Gold and Silver rate goes down today Morning.