தங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 அதிகரித்து, 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 31 உயர்ந்து ரூ. 2663 என்றும், சவரனுக்கு ரூ. 248 அதிகரித்து ரூ. 21,304 என்றும் உள்ளது. 24 கேரட் தங்கம் தங்கத்தின் ரூ.33 உயர்ந்து ரூ. 2848 என்றும் உள்ளது.
சில்லரை வெள்ளி கிரமிற்கு 30 பைசா உயர்ந்து ரூ. 42.60 என்றும், பார்வெள்ளி கிலோ ரூ. 355 உயர்ந்து ரூ. 39855 என்றும் உள்ளது.