தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 குறைந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 11 குறைந்து ரூ. 2,649 என்றும், சவரனுக்கு ரூ. 88 குறைந்து ரூ. 21,192யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ. 2,833யாக உள்ளது.

வெள்ளி ஒரு கிராமிற்கு 20பைசா குறைந்து ரூ. 42.50 என்றும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ.125 குறைந்து ரூ.39,750யாக உள்ளது.