இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இருபது ஓவர் உலககோப்பை தொடர், வரும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இதுவரை, ஐந்து இருபது ஓவர் உலககோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில், முதல் உலககோப்பையை இந்திய அணி (2007) வென்றது. கடந்த ஆண்டு (2013) நடைபெற்ற உலககோப்பையில் இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான்(2009), இங்கிலாந்து(2010), மேற்கு இந்தியதீவுகள்(2012) அணிகள் கோப்பையை வென்றுள்ளன.

English Summary: ICC has decided to launch T20 World Cup for the year 2016 in India.