தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 3 உயர்ந்து ரூ. 2666 என்றும், சவரனுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 21,328யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ. 2851யாக உள்ளது.

வெள்ளி ஒரு கிராமிற்கு 30 பைசா உயர்ந்து ரூ. 43.40 என்றும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ. 285 உயர்ந்து ரூ. 40,580யாக உள்ளது.