தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 28 குறைந்து ரூ. 2,632 என்றும், சவரனுக்கு ரூ. 224 குறைந்து ரூ. 21,056யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ. 2,815யாக உள்ளது.

வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ. 42.30 என்றும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ. 995 குறைந்து ரூ. 39,500யாக உள்ளது.