சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,442 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,424 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே 24K தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது . 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,650 ரூபாயாக உள்ளது. நேற்று 4,632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளி விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.53 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 41,530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *