ஜோதிகா நடிக்கும் “ஹௌ ஓல்ட் ஆர் யூ” என்ற தமிழ் படம் ஒரு வாரத்தில் நிறைவு செய்ய உள்ளது.இப்படத்தை மேலும் தெலுங்கில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஜோதிகா, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தை ஹிந்தி மற்றும் கன்னடத்தில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் சூரியாவெ தயாரிக்க போவதாக தெரிவித்துள்ளார்.