இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் 2015 உலககோப்பை போட்டிக்கான நுழைவுச்சீட்டு மிக விரைவில் விற்று தீர்ந்தது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிக்கு மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை உருவக்கிவுள்ளது. இப்போட்டிக்கான அனைத்து விதமான நுழைவுச்சீட்டுகளும் 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தது. இந்த போட்டி வரும் பிப்.15 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது.

English Summary: India-Pakistan World Cup Match Tickets sold out within 20 Minutes.