வர்த்தகநேர துவக்கத்தில் இன்று(16/02/2015) காலை(9:50) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 145.68 புள்ளிகள் உயர்ந்து 29,240.61 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 41.65 புள்ளிகள் உயர்ந்து 8,847.15 புள்ளிகளிலும் உள்ளன. 

English Summary: Bombay Stock Exchange (Sensex) rose 145.68 points to 29,240.61 thereafter, the National Stock Exchange Nifty has been increased to 8,847.15 by 41.65 points.