இந்திய வருமான வரித்துறையில் இருந்து Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

1. பணி: Income Tax Inspector – 1

வயது வரம்பு: 18 – 30

சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ 34,800 வரை

2. பணி: Tax Assistant – 5

வயது வரம்பு: 18 – 27

சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணி: MTS – 18

வயது வரம்பு: 18 – 25

சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை

தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Joint Commissioner of Income Tax,
Headquarters (Personnel & Establishment),
P1 Floor, Room No. 14, Aayakar Shawan,
P-7, Chowringee Square,
Kolkata – 700069.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2022

மேலும் விவரங்களுக்கு,

https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *