மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.*

பட்டியலை பார்ப்பதற்கு கீழே தரப்பட்டு உள்ள  இணைப்பில் சென்று.

1.மாநிலம்.
2.மாவட்டம்.
3.வட்டம்.
4.ஒன்றியம்.
5.வருவாய் கிராமம்.

இவைகளை தேர்வு செய்து தங்களின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

Link: https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *