சென்னை மாநகராட்சி BDFOT முறையில் 25 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கத்தில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை. மாநகராட்சியின் முதல் பல் அடுக்கு வாகன நிறுத்தம் தி.நகரில் செயல்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *