உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இன்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று(ஏப்., 29) முதல் மே 2 வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து 91 98840 99860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *