வேளச்சேரி – பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே மேலும் 3 இரும்பு தூண் அமைக்கும் பணி தொடக்கம்
வேளச்சேரி-பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான பறக்கும் ரயில் வழித் தடத்தில் 3 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுஉள்ள நிலையில், எஞ்சிய 3 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. சென்னை...
On









