சென்னை மாநகராட்சியில் 5% தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள் – மாநகராட்சி நிர்வாகம் தகவல்!
சென்னை மாநகராட்சியில் 5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமார் 12 லட்சம் சொத்துஉரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம்...
On









