8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீச்சல் குளங்களில் குளிக்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து, அரசு விதிகளின்படி நிபந்தனைகளை திருத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி...
On









