ரயில் பயணிகளுக்கான 25 வகை தேநீர்கள் அறிமுகம். ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்யலாம்
இந்தியன் ரயில்வே அவ்வப்போது ரயில் பயணிகளுக்கு பலவிதமான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக 25 வகை தேநீரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக ஐ.ஆர்.டிசி.டி அறிமுகப்படுத்தியுள்ள...
On
