‘புரூஸ் லீ’ பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு
இளம் இசையமைப்பாளர்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் வெற்றியை பெற்று வரும் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிப்பிலும் அவ்வபோது கவனம் செலுத்தி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ஆகிய...
On
