பிரதமர் மோடி சுற்றுசூழலை மாசுபடுத்தாத சோலார் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குஜராத்திலேயே முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள வதோதராவில் உள்ள நர்மதை நதிக்கரைக்கு அருகே 10 மெ.வா., சோலார் பவர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் எதிர்கொள்ளும் சுமார் 33 ஆயிரம் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பவர் பிளாண்ட் ரூ.109.91 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சோலார் மின்உற்பத்தியில் நாம் அதிகம் முதலீடு செய்ய முன்வந்தால் 2030-க்குள் சோலார் மின்உற்பத்தி மூலம் உலகம் முழுவதும் இன்று நிலவி வரும் மின்பற்றாக்குறையை முற்றிலுமாக போக்க முடியும்.இவ்வாறு பான்-கீ-மூன் பாராட்டினார்.