நடிகர்கள் அமிதாபச்சன், ரஜினிகாந்த், திலீப் குமார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ஆன்மிக தலைவர்களான பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பதல் என மொத்தம் 148 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.