2000ம் ஆண்டு கிளிண்டன் இந்தியா வந்த போது 35 சீக்கியங்கள் லக்ஷர் இ தொய்பவால் கொள்ளபட்டனர் . அதே போன்று 2010ம் ஆண்டும் இதே போன்றதொரு தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தரும் வேலையில் எவ்வித எல்லை தாண்டிய தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார். இந்தியாவை குறிவைத்து ஏதாவது தாக்குதல் நடத்தப்பட்டால், அதுன் பின் விளைவுகளை பாகிஸ்தான் கடுமையான சந்திக் வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.