மும்பை உயர் நீதிமன்றத்தில், பாலிவுட் நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மற்றும் ஜாமீன் நீட்டிப்பு தொடர்பான மனுக்களின் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தண்டனைக்கு தடை விதித்து நிதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

 

 

English Summary: Salman Khan Holding Penality for Car Accident Case.