தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *