இன்று(05/03/2015) காலை சற்று குறைந்து துவங்கிய வர்த்தகம், மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 80.49 புள்ளிகள் உயர்ந்து 29,461.22 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 15.10 புள்ளிகள் உயர்ந்து 8937.75 ஆக உள்ளது.

English Summary: Stock Market Ends with Increase Today.