தங்கம் விலை கிராமுக்கு ரூ. 23 ம், சவரனுக்கு ரூ 184 ம் அதிகரித்துள்ளது. இன்றைய புதன்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3168 ஆகவும், 8 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.3315 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.25344 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 30 காசுகள் அதிகரித்து ரூ.43.90 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *