தங்கம் விலை கிராமுக்கு ரூ. 9 ம், சவரனுக்கு ரூ 72 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2900 ஆகவும், 8 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30450 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23200 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 10 காசுகள் குறைந்து ரூ.38.80 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *