தங்கம் விலை கிராமுக்கு ரூ3 ம், சவரனுக்கு ரூ.24 ம் குறைந்து ள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2971 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,200 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,768 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.41.50 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *