தமிழக மின்வாரியம்: சென்னையில் 24-01-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாதவரம் பகுதி: ஜி.என்.டி சாலை,, கனக சத்திரம், கணபதி தோட்டம், பிரகாஷ் நகர் பிரதான சாலை, தணிகாசலம் நகர், இ மற்றும் எஃப் பிளாக், நேதாஜி நகர், பட்டேல் சாலை, சக்கரபாணி தெரு, வாசுதேவன் தோட்டம், பெரியசாலை, பிருந்தாவன் தோட்டம்.

ஆழ்வார்திருநகர் பகுதி: ஆழ்வார்திருநகர், பாலாஜிநகர், அன்புநகர் ஒரு பகுதி.

செம்பியம் பகுதி: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆசிரியர் காலனி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, காவேரி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, சின்ன குழந்தை தெரு (1 முதல் 4-ஆவது தெரு வரை), ராஜா தெரு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் தெரு, காமராஜர் சாலை, ஜி.என்.டி. சாலை ( ஒரு பகுதி), காந்தி நகர் தெரு (1 முதல் 4-ஆவது தெரு வரை), ஜம்புலி தெரு, கட்டபொம்மன் பிரதான சாலை, கட்டபொம்மன் சாலை (1 முதல் 9-ஆவது தெரு வரை), ஆர்.வி. நகர், சீதாராமன் நகர், காமராஜ் சாலை, செயின்ட் மேரி சாலை, கே.கே.ஆர். அவென்யூ, பல்லவன் சாலை, திரு.வி.க நகர் ( ஒரு பகுதி), கெளதமபுரம் ஹவுசிங் போர்டு, ஜவாஹர் தெரு, ராணி அம்மையார் தெரு, ம.பொ.சி தெரு, இ.பி. தெரு, சிங்கார முதலி தெரு, இந்திரா நகர் மேற்கு, சின்ன தம்புரான் தெரு, கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், மிக்-டிக் காலனி, கண்ணபிரான் கோயில் தெரு, தால்கோ லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர். டவுன் மற்றும் கார்டன், பழனியப்பா நகர், வீரபாண்டியன் தெரு, காமராஜர் நகர் (1 முதல் 9-ஆவது தெரு வரை), காந்தி தெரு (1 முதல் 7-ஆவது தெரு வரை), ரேணுகா அம்மன் கோயில் (1 முதல் 5-ஆவது தெரு வரை) மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி.ரோடு, நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பாண்டியன் தெரு, பிரான்சிஸ் காலனி, கே.கே.ஆர் நகர், சத்யராஜ் நகர், மதுமா நகர், ரமணா நகர், கக்கன்ஜி நகர் மற்றும் காலனி, சிம்சன் கம்பெனி, எஸ்.எஸ்.வி கோயில் தெரு, எருக்கஞ்சேரி, பேப்பர் மில்ஸ் சாலை, பெரியார் நகர்(வியாசர்பாடி)

மணலி பகுதி: எம்.ஜி.ஆர் நகர். பெரியார் நகர், 11 கே.வி உயர்மின்னழுத்த பயனிட்டாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *