தமிழக மின்வாரியம்: சென்னையில் 16-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

செளகார்பேட்டை மேற்கு மற்றும் உயர் நீதிமன்ற வளாகம்: ராமனுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எரபாலு தெரு, மண்ணடி பகுதி.

கொண்டித்தோப்பு: வால்டாக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த் வால் சாலை.

அண்ணாபிள்ளை பகுதி: அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா சாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, செயின்ட் முத்தையா தெரு, குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு.

தங்க சாலை: துளசிங்கம் தெரு, பெரிய நாயக்கன் தெரு, சின்ன நாயக்கன் தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு.

எல்.சி. முதலி தெரு: டி.வி.பேசின் தெரு, பி.கே.ஜி. பகுதி, தாண்டவராயன் தெரு, அருணாச்சலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என்.அக்ரஹாரம், லாயர் சின்னத் தம்பி தெரு, கே.என்.தொட்டி சாலை, பெத்த நாயக்கன் தெரு, அயன் மங்கா தெரு.

ஜட்காபுரம்: கல்யாணபுரம், குடிசை மாற்று வாரியம், வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கந்தப்பா தெரு, முருகப்பா தெரு, எலகந்தபா தெரு, எடப்பாளையம், பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு.

சைனா பஜார்: ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்தி பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை கவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு.

புளியந்தோப்பு: பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, கல்யாணபுரம்.

வால்டாக்ஸ் பகுதி: வால்டாக்ஸ் ரோடு, எம்.எஸ், நகர் குடியிருப்புப் பகுதி, உட்வார்ப் லேன், கண்ணையா நாயுடு தெரு, பெருமாள் முதலி தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்புப் பகுதி, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு மற்றும் சந்து, பெடுநாயக்கன் தெரு, நார்த்வால் ரோடு, ஆதியப்பா தெரு, கோவிந்தப்பா தெரு, குடோன் தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *