திரு.வி.க.நகர்: ராமமூர்த்தி காலனி, ராம் நகர் 3-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, வெற்றி நகர்.

திருவான்மியூர்: கண்ணப்பா நகர் 2-ஆவது பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி 2, 3-ஆவது குறுக்குத் தெரு, நடேசன் காலனி 2, 3-ஆவது குறுக்குத் தெரு, ஸ்ரீ ராம் அவென்யூ 1 முதல் 4-ஆவது குறுக்குத் தெரு வரை.

பெருங்குடி: கஜூரா தோட்டம், ரெங்கா ரெட்டி தோட்டம், ஹபிபா தெரு.

ஸ்பர்டங்க் சாலை: எழும்பூர், ஸ்பர்டங்க் சாலை, எம்.எஸ்.நகர் (சேத்துப்பட்டு பகுதி), சாஸ்திரி நகர் ஒரு பகுதி, எத்திராஜ் சாலை மற்றும் சந்து.

கொட்டிவாக்கம்: புது பீச் சாலை, குறிஞ்சி குடியிருப்பு, ஆர்.டி.ஒ. அலுவலகம், பகத்சிங் சாலை, சிவானி குடியிருப்பு.

சாஸ்திரி நகர்: சிவகாமிபுரம் 1 முதல் 3-ஆவது தெரு வரை, கங்கையம்மன் தெரு, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சாலை, 1 முதல் 3-ஆவது தெரு மாளவியா அவென்யூ, எம்.ஜி.சாலை, மருந்தீஸ்வரர் நகர், சுண்ணாம்பு கால்வாய் பிரதான சாலை.

ஆவடி: திருமுல்லைவாயல், செந்தில் நகர், ஆவடி, கோவில்பதாகை, பூம்பொழில் நகர், சரஸ்வதி நகர், காமராஜ் நகர்.

வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி புறவழிச் சாலை ஒரு பகுதி, ஒரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ராஜலட்சுமி நகர்.

பெரியார் நகர்: ஜகநாதன் சாலை, எஸ்.ஆர்.பி. கோயில் தெற்கு, எஸ்.ஆர்.பி.காலனி 1, 2, 10, 11, 12, 13-ஆவது தெரு, பெரியார் நகர் 1 முதல் 3-ஆவது தெரு வரை, 70-அடி சாலை, 5-ஆவது வட்டச் சாலை, ராம் நகர் 4-ஆவது பிரதான சாலை, பேப்பர் மில்ஸ் சாலை.

நாப்பாளையம்: மணலி புது நகர், சி.எம்.டி.ஏ. பிரிவு 1, 2, எழில் நகர், பொன்னியம்மன் நகர், ஐ.ஜே.புரம், சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி நகர், அருள் முருகன் நகர், வெள்ளிவாயல், கொண்டகரை, குருவிமேடு, வள்ளூர், திருமூர்த்தி நகர்.

பாடி: தாதன்குப்பம், சாஸ்தா நகர், எஸ்.ஆர்.பி. நகர், பாபா நகர், ராஜாஜி நகர் ஒரு பகுதி, ராஜமங்களம், வடக்கு ஜெகநாதன் நகர்.

மணலி: வயக்காடு, ராஜீவ்காந்தி நகர், எம்.எம்.டி.ஏ. பிரிவு 1, 2, கோத்தாரி பெட்ரோ கெமிக்கல்ஸ், ஆண்டார் குப்பம், கன்னியம்மன் பேட்டை, கடப்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலை, சடயான்குப்பம், சாத்தாங்காடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *