தமிழக மின்வாரியம்: சென்னையில் 09-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் ஓ.டி: டி.ஐ. சைக்கிள், கிருஷ்ணாபுரம், ராம் நகர், லெனின் நகர், காமராஜபுரம், முனிசிபல் நீதிமன்றம், டாஸ் எஸ்டேட், திருவேங்கட நகர், சோழபுரம் சாலை ஒரு பகுதி, சி.டி.எச். சாலை, ஸ்டெட் போர்டு மருத்துவமனை, அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், ஓரகடம் சாலை, மெüனசாமி மடம் தெரு, டீச்சர்ஸ் காலனி, முனிசிபல் அலுவலகம், வரதராஜபுரம், தபால் அலுவலகம், அம்பத்தூர் ரயில் நிலையம் கடைவீதி, சிவானந்தா நகர், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, அம்பத்தூர் மார்க்கெட், ராமாபுரம், வட்டாட்சியர் அலுவலகம்.

போரூர்: போரூர், குன்றத்தூர் மெயின் ரோடு, கெருகம்பாக்கம், மதனந்தபுரம், காரம்பாக்கம், மனப்பாக்கம், ராமாபுரம், ராமகிருஷ்ணா நகர், ஆர்.இ. நகர், விக்னேஷ்வரா நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, எஸ்.வி.எஸ். நகர், செந்தில் நகர், சின்ன போரூர், ஆறுமுகம் நகர், நியூகாலனி, காவியா தோட்டம், மங்களா நகர், லஷ்மி நகர் விரிவாக்கம், கணேஷ் அவென்யூ, ராஜேஷ்வரி அவென்யூ, சுப்பையா நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், லலிதா நகர், எம்.ஆர்.கே நகர், மாதா நகர், வயர்லஸ் ஸ்டேஷன் சாலை, சத்ய நாராயணபுரம், ராஜலஷ்மி நகர், ஜெயலஷ்மி நகர், சண்முகாநகர், எம்.எஸ்.நகர், பெல் நகர், விக்னேஷ்வரா நகர்.

லஸ்: லஸ் சர்ச் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலை, மந்தவெளி ஒரு பகுதி, சி.வி. ராமன் சாலை, கற்பகாம்பாள் நகர், சி.ஐ.டி காலனி, காட்டுக்கோயில், தேசிகா சாலை, முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு, லோகநாதன் காலனி, சி.பி. ராமசாமி சாலை, தேவாடி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1, 2, 3-ஆவது தெரு, ஆலிவர் சாலை, விஸ்வேசபுரம், கல்விஹார் தெரு, மயிலாப்பூர் ஒரு பகுதி, கபாலி தோட்டம், பல்லக்கு மணியம், வாரன் சாலை ஒரு பகுதி, ரங்கா சாலை ஒரு பகுதி.

தரமணி: தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி, நேரு நகர் ஒரு பகுதி, வேளச்சேரி சாலை, 100 அடி சாலை ஒரு பகுதி, பேபி நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், ராஜீவ் நகர், வெங்கடேஸ்வரா நகர், சி.பி.ஐ. காலனி, கல்லுக்குட்டை, கே.பி.கே. நகர்.

தாம்பரம்: எம்.இ.எஸ். சாலை, கணபதிபுரம், சர்மா தெரு, சுதாநந்தா தெரு, பரணி நெல்லையப்பர் தெரு, பஜனை கோயில் தெரு, முருகன் தெரு, செங்கழனியம்மன் கோயில் தெரு, மோதிலால் தெரு, லஷ்மி நகர்.

பெருங்களத்தூர்: ராஜாமாணிக்கம் தெரு, திருவள்ளுவர் தெரு, புத்தூர் தெரு, செல்வ விநாயகர் கோயில் தெரு, வீரப்பன் தெரு, இரைக்குட்டி தெரு, கம்பர் தெரு, திருப்பூர் குமரன் தெரு, சத்தியமூர்த்தி தெரு, அருணகிரிநாதர் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *