கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்மில்மேன் 3-6, 7-5 7-6 (9-7) 7-6 (7-3) என்ற செட் கணக்கில் பெடரரை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *